செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை
கல்வியே கற்பு உடைப் பெண்டிர் அப்பெண்டிர்க்குச்
கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும்
கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்
கல்வி யுடைமை பொருளுடைமை யென்றிரண்டு
கற்றுப் பிறர்க்குரைத்துத் தாம்நில்லார் வாய்ப்படூஉம்
கற்பன ஊழற்றார் கல்விக் கழகத்தாங்
கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறூஉங்
கண்ணிற் சொலிச்செவியின் நோக்கும் இறைமாட்சி
கண்கூடப் பட்டது கேடெனினுங் கீழ்மக்கட்
கண்ணோக்கு அரும்பா நகைமுகமே நாண்மலரா
களைகாணாத் தம்மடைந்தார்க் குற்றுழியும் மற்றோர்
கலனழிந்த கற்புடைப் பெண்டிரும் ஐந்து
கருமஞ் சிதையாமே கல்வி கெடாமே
கற்புடுத் தன்பு முடித்து நாண் மெய்ப்பூசி
கற்பில் மகளின் நலம்விற் றுணவுகொளும்
கற்றுத் துறைபோய காதலற்குக் கற்பினாள்
கற்றாங் கறிந்தடங்கித் தீதொரீஇ நன்றாற்றிப்
Tags :