Primary tabs
பாடல் முதற்குறிப்பு அகராதி
(எண்கள் பாட்டு எண்களைக் குறிக்கும்)
கல்வி நிறைந்தும் 292
கல்விபெறும் 137
கவிபாடிக் கவிபாடி 275
கவிபாடிப் பெருமை 270
கள்ளுக்கடை 131
கற்பனை மிகுந்ததும் 286
கற்புடைப் பெண் 229
கா
காடுமலைக் குகைகளிலே திரிந்து 301காட்டில் தனித்திருந்து 89
காந்திக்கு நிகர் 239
காந்தி நாமம் வாழ்க 255
காந்தியின் சரிதம் 183
காந்தி யெனும் பேரொளியே 253
காந்தியைப்போல் அதிகாலை 269
காந்தியைப் போல் தலைவர் 122
காந்தியை மறக்காதே 268
காலக்கதி 213
கு
குடிப்பதைத் தடுப்பதே 193குமரி மலர் 304
கும்மியடி பெண்கள் 181
கும்மியடி பெண்ணே 76
கூ
கூட்டுறவில் சேருங்கள் 190கூட்டுற வில்லா 191
கை
கைத்தொழில் ஒன்றை 143கைத்தொழில்களை 145
கொ
கொஞ்சும் மொழிகள் 126கொடி வணக்கமது 235
கொல்லா திருப்பது 264
கொல்லா விரதமும் 99
கோ
கோபத்தை அடக்கவும் 110கோபமும் கொதிப்பும் 24
கோவா விளங்க 179
ச
சக்தி தரும் 168சங்கொலி 233
சண்டமாருதம் 279
சத்தியத்தின் ஓயாத 259
சத்தியம் தெய்வம் 100
சத்தியம் நிலைக்கும் 232
சத்திய விரதம் 144
சமனிலாத 237
சலியாத சேவையும் 57
சா
சாதிமதச் சழக்குகளைக் கடந்து 61சாந்த காந்தி 271
சாந்தத்தின் சாகரம் 91
சாந்தத்தின் பலன் 119
சாந்தவழி சத்தியத்தில் 290
சாந்தியே உருவாய் 248