Primary tabs
மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன.
முதலிய இந்திய மொழிகள்.
மறைவு:
உயிரோவியங்கள் பல படைத்துப் பிறர் உள்ளங்களைக்
கவர்ந்த
அவர்உடல் 10-10-1974 ஆம் ஆண்டு சென்னையில்
மறைந்தது.
இளங்கோவடிகள் போன்ற புலவர்களின் உடல் மறைந்து
பல
ஆண்டுகள்ஆகிவிட்டன.ஆனால்,அவர்களுடய
எழுத்துக்கள்
உள்ளவரையில்இந்த உலகில் அவர்களுக்குப் புகழார்ந்த
வாழ்வு
உண்டு.கலைகளுள் எழுத்துக் கலைக்குத் தனி
ஆற்றல்
உண்டு.காலம் கடந்து வாழும் பண்பு எழுத்துக்
கலைக்கே
மிகுதியாகும்.எனவே டாக்டர்மு.வ.அவர்களின் புகழ்
என்றுமுள
தென்தமிழ்போல் விளங்கும்.அவரதுஇன்பத் தமிழ்
நூல்களின்
வாயிலாக,செந்தமிழ்த் தேனைப்பருகும்வாய்ப்பு எங்கும்
எவர்க்கும்
என்றும்உண்டு.அவை அவரது புகழ் விளக்குகளாய்
மங்கா
ஒளிவீசி என்றென்றும் விளங்கும்!