தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thogaigal


காணிக்கை மொழிகள்
1999-2002 ஆகிய
மூன்று கல்வியாண்டுகளுக்கும்
க்,ச்,த்,ப்-மிகுதலும் மிகாமையும்
எனும் எனது நூலினைப் பட்டப்படிப்பு
மாணவர்களுக்குப் பாடமாகத் தேர்வுசெய்து
அறிமுகப்படுத்திப் போற்றிய குடந்தை
அரசினர் தன்னாட்சிக் (ஆடவர்) கல்லூரியின்
தமிழ்த்துறைப் பேராசிரியர்களுக்கு
இந்நூல் காணிக்கை.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-09-2016 21:31:45(இந்திய நேரம்)