அரிச்.பு.விவா
-
அரிச்சந்திர புராணம், விவாக காண்டம்.
ஒளவை.தனிப்பாடல்
-
ஒளவையார் தனிப்பாடல் திரட்டு
குமர.பிர.திருவாரு.
-
மரகுருபர சுவாமிகள் பிரபந்தத்திரட்டு,திருவாரூர் நான்மணிமாலை
குறிஞ்சிப்.
-
குறிஞ்சிப்பாட்டு
குற்றா.குற.
-
குற்றாலக்குறவஞ்சி
குற்றா,குற,
-
குற்றாலத்தல புராணம்
கூர்மபு,தக்கன்வே.
-
கூர்ம புராணம்,தக்கன் வேள்விப் படலம்
கூளப்ப.
-
கூளப்ப நாயக்கன் காதல்
கொன்றைவே.
-
கொன்றை வேந்தன்
கோயிற்பு.
-
கோயிற்புராணம், பாயிரம்.
சங்கர,உலா.
-
சங்கர சோழனுலா
சி.சி.பரபக்கம்
-
சிவஞான சித்தியார் பரபக்கம்
சிபோ.பா.
-
சிவஞான போதபாடியம்
சிறுபாண்.
-
சிறுபாணாற்றுப்படை
செவ்வந்திப்.
-
செவ்வந்திப் புராணம்