தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

xii


எண் (1)
ஆண்டு (2)
நூற்பெயர்
(3)
ஆசிரியர்
(4)
வெளியீட்டாளர்
(5)
பக்கம்
(6)
சொற்றொகை
(7)
1
1850
ஒருசொற் பலபொருள் விளக்கம்
அண்ணாசாமிப் பிள்ளை
--
186
1575
2
1883
அகராதிச் சுருக்கம்
கோ . விஜயரங்க முதலியார்
--
--
3615
3
1914
இலக்கியச் சொல்லகராதி
அ. குமாரசாமிப் பிள்ளை
--
205
--
4
1921
மாணவர் தமிழகராதி
எஸ் . அனவரதவிநாயகம் பிள்ளை .
ஸி .குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ்
--
26000
5
1924
சொற்பொருள் விளக்கம் என்னும் தமிழகராதி
ச. சுப்பிரமணிய சாஸ்திரி
கலாநிதி அச்சியந்திர சாலை, யாழ்ப்பாணம்
288
--
6
1925
தற்காலத் தமிழ்ச் சொல்லகராதி
ச. பவானந்தம் பிள்ளை
மாக்மில்லன் அண்டு கம்பெனி , சென்னை
38+476
33270
7
1928
இளைஞர் தமிழ்க் கையகராதி
மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை
இந்தியன் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை
160
8500
8
1935
நவீன தமிழ் அகராதி
சீ. கிருஷ்ணசாமிப்பிள்ளை
ஸி .குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ்
--
20500
9
1939
தமிழறிஞர் அகராதி
சீ. கிருஷ்ணசாமிப்பிள்ளை
ஸி .குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ்
--
--
10
1939
தமிழமிழ்த அகராதி
--
ஸி .குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ்
--
--
11
--
விக்டோரியா தமிழ் அகராதி
எஸ் . குப்புஸ்வாமி
--
--
--
புதுப்பிக்கபட்ட நாள் : 23-08-2017 18:26:21(இந்திய நேரம்)