Primary tabs
- TABLE OF CLASSIFICATION OF ACCORDING TO THEIR CONJUGATION 
 வினைப்பகுதிநிகழ்கால முற்றுஇறந்தகால முற்றுஎதிர்கால முற்றுநிகழ்காலவினையெச்சம்- Root Present TensePast Tense- Future Tense Infinitive1. செய்செய்கிறேன்செய்தேன்செய்வேன்செய்ய2,ஆள்
 ஆளூஆள்கிறேன்
 ஆளூகிறேன்ஆண்டேன்ஆள்வேன
 ஆளுவேன்ஆள3, கொல்
 கொல்லுகொல்கிறேன்
 கொல்லுகிறேன்கொன்றேன்கொல்வேன்
 கொல்லுவேன்கொல்ல4, அறிஅறிகிறேன்அறிந்தேன்அறிவேன்அறிய5, ஆக்குஆக்குகிறேன்ஆக்கினேன்ஆக்குவேன்ஆக்க6, ஈடுநடுகிறேன்நட்டேன்நடுவேன்நட7, உண்
 உண்ணுஉண்கிறேன்
 உண்ணுகிறேன்உண்டேன்உண்பேன்
 உண்ணுவேன்உண்ண8, தின்
 தின்னுதின்கிறேன்
 தின்னுகிறேன்தின்றேன்தின்பேன் தின்னுவேன்தின்ன9, கேள்கேட்கிறேன்கேட்டேன்கேட்பேன்கேட்க10, கல்கற்கிறேன்கற்றேன்கற்பேன்கற்க11, தீர்தீர்கிறேன்தீர்த்தேன்தீர்ப்பேன்தீர்க்க12, நடநடக்கிறேன்நடந்தேன்நடப்பேன்நடக்க13, தா, சா, காண் முதலியன முதனிலைதிரிந்தும் பிறவாறும் வேறுபடும் வினைகள்,
 
						 
						