தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சான்றிதழ்க்கல்வி

சான்றிதழ்க் கல்வி ஒரு தொடக்க நிலைக் கல்வி. இத்திட்டத்தின் கீழ் தமிழகப் பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் தமிழ் மொழிப் பாடத்திறன்கள் அடிப்படைநிலை, இடைநிலை, மேல்நிலை என்ற மூன்று நிலைகளில் வழங்கப்படுகின்றன.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)
சந்தா RSS - சான்றிதழ்க்கல்வி