நீர்நிலைகள்
6.1 நீர்நிலைகள்
 ஆறு, அணை, குளம், ஏரி, ஏந்தல், வாய்க்கால், 
 கிணறு ஆகிய
 நீர் நிலைகளைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. 
 நீர்த்
 தேக்கங்களிலிருந்து குமிழி, தூம்பு, மடை, மதகு, கண், வாய்,
 துளை ஆகியவற்றின் வழியாக நீர் பாய்ந்து நிலத்தை அடைகிறது.
 வாய் என்பது மதகு. நீரைக் கொண்டு 
 செல்லுவது 'கால்' 
 எனப்படும். வாயிலிருந்து செல்லும் கால் வாய்க்கால் ஆயிற்று.
- பார்வை 3476