Aranoolgal-I-திரிகடுகம்
3.1
திரிகடுகம்
காரம், கார்ப்பு (உறைப்பு) என்று பொருள்படும். கடுக்கும் பொருளாகிய சுக்கு,
மிளகு, திப்பிலிகளுள் ஒன்றையோ அல்லது இம்மூன்றையுமோ கடுகம் என்பது உணர்த்தும்.
சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றையும் குறிக்கும்போது இது திரிகடுகம்
என்று சொல்லப்பெறும். (பிங்கல நிகண்டு, 352)
- பார்வை 4