Aranoolgal-I-வாழ்வியல் உண்மைகள்
2.4 வாழ்வியல் உண்மைகள்
வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியவை எவை என்பது இந்நூலில்
வலியுறுத்தப்படுகிறது. நீக்க வேண்டியவை எவை என்று எச்சரிக்கையும் செய்யப்படுகிறது.
துன்பம் நீக்கும் வழிகளும் கூறப்படுகின்றன.
2.4.1 பின்பற்ற வேண்டியவை
- பார்வை 4