‘முள்ளினால் முள் களையுமாறு’ என்ற பழமொழி விளக்கும் பொருள் யாது? பகைவரை, அவரைச் சார்ந்தோர் சார்பு பெற்றுக் களைய வேண்டும்.