தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- பாண்டியர் செய்த போர்கள்

4.3 பாண்டியர் செய்த போர்கள்

முற்காலப் பாண்டியர் எனக் கூறப்படும் 14 மன்னர்களும் அண்டை நாட்டாருடன் போர் புரிவதைத் தொழிலாக கொண்டிருந்தனர். இவர்கள் தங்களது பேரரசினை விரிவுபடுத்தவும், தங்களது ஆதிக்கத்தை அண்டை நாடுகளின் மீது செலுத்துவதற்காகவும் ஓயாமல் போரில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)
சந்தா RSS - TVU Courses- பாண்டியர் செய்த போர்கள்