தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- மக்களின் பழக்க வழக்கங்கள்

4.1 மக்களின் பழக்க வழக்கங்கள்

வட இந்தியாவில் மக்களிடையே காணப்பட்ட சிசுக்கொலையும், உடன்கட்டை ஏறுதலும் தமிழகத்தில் வழக்கில் இல்லை. அவற்றை அகற்றுவதற்காக இந்திய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தமிழ் மக்கள் எதிர்க்கவில்லை.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:46:55(இந்திய நேரம்)
சந்தா RSS - TVU Courses- மக்களின் பழக்க வழக்கங்கள்