3.0 பாட முன்னுரை
சிறந்த இலக்கியங்கள் பலவற்றின் கருவூலமாக விளங்கும் தமிழுக்குக் கிறித்தவ சமயம் வழங்கியுள்ள இலக்கியக் கொடைகள் பலவாகும். அவற்றுள்ளும் காப்பியங்களின் வரிசையில் அமைவன