6.0 பாட முன்னுரை
6.0 பாட முன்னுரை
இக்காலத்தில் எழுதப் பெற்ற இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள் பத்து, இவற்றுள் முகம்மது நபி அவர்களைக் காப்பிய நாயகராகக் கொண்டு மரபுக் கவிதை, புதுக் கவிதை ஆகியவற்றில் ஏழு நூல்கள் எழுதப்பட்டுள்ளன. மரபுக் கவிதைகளில் (1) நாயக வெண்பா, (2) நெஞ்சில் நிறைந்த நபிமணி (3) இறை பேரொளி நபிகள் நாயகம் - அருட் காவியம் (4)
- பார்வை 188