6.3 நாயக வெண்பாவின் கவிநயம்
6.3 நாயக வெண்பாவில் கவிநயம்
நாயக வெண்பாவில், கவிஞர் தனது தமிழ்ப் புலமையாலும், கற்பனை ஆற்றலினாலும் சிறந்த உவமைகளைக் கையாண்டுள்ளார். உவமைகளின் வாயிலாகக் காப்பிய நிகழ்ச்சிகளைச் சுவையாக எடுத்துரைத்துள்ளார். அதைப்போல் பல நிகழ்ச்சிகளைச் சிறந்த வருணனைகளின் வாயிலாகவும் விளக்கியுள்ளார்.
6.3.1 கொடி அசைதல்
- பார்வை 276