தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

3.0 பாட முன்னுரை

    அலெக்சாண்டர் என்ற கிரேக்கப் பேரரசன் உலகின்
பெரும்பகுதியைத் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தான்
என்று மிகப் பழைய வரலாறு கூறும். அவனைப் போலவே
ஆங்கிலேயரும் உலகின் பல பகுதிகளில் ஆட்சி செலுத்தினர்.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - a03113l0