தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A0514-தொடக்கக் கால உரைநடை

6.1 தொடக்கக் கால உரைநடை

    தமிழ் உரைநடை தொன்மை வாய்ந்தது. தமிழ் மொழியில்
எழுதப் பெற்ற முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில்
உரைநடை தொடர்பான குறிப்பு இடம் பெற்று உள்ளது. உரை
வகை நடையே நான்கு என மொழிபடும்

    (பொருள் : 475 : 5)

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - a0514-தொடக்கக் கால உரைநடை