1.0 பாட முன்னுரை
1.0 பாட முன்னுரை
தமிழ் இலக்கிய வகைகளில் ஒன்று
பரணி இலக்கியம்.
போர் பற்றிய நிகழ்ச்சிகளே இந்த
இலக்கிய வகைக்கு
அடிப்படையாகும். சங்க காலத்தில்
போர் பற்றிய பாடல்கள்
உண்டு. இவை புறம் என்று கூறப்பட்டன. இவை
தனிக்கவிதைகளாக இருந்தன.
சிற்றிலக்கிய வகையாகப் போர்ச்
செய்திகள் வளர்ந்த
- பார்வை 275