2.0 பாட முன்னுரை
2.0 பாட முன்னுரை
தமிழ் இலக்கியத்தின் வடிவமும் உள்ளடக்கமும்
காலந்தோறும் மாறி வந்துள்ளன.
சங்ககாலம் தொடங்கி இன்று
வரை எண்ணற்ற இலக்கிய வடிவங்களை - வகைமைகளைத்
தமிழ்மொழி பெற்றுள்ளது. இந்த
இலக்கிய வகைமைகளைச்
சிற்றிலக்கியங்கள் எனும் பெயரால் இலக்கண நூல்கள்
குறித்துள்ளன.
- பார்வை 273