5.0 பாட முன்னுரை
5.0 பாடமுன்னுரை
தமிழ் இலக்கிய வகைகளுள் சதக
இலக்கியமும் ஒன்றாகும்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் சதக இலக்கியம் இடைக்காலத்து
வரவு. பல்லவர் காலத்திற்கு முன்பு சதக இலக்கியம் பற்றிய
குறிப்புகளைத் தமிழ் இலக்கியங்களில் காண முடியவில்லை.
முதன் முதலாக மாணிக்கவாசகர் காலத்தில்தான்
'சதகம்' என்ற
- பார்வை 342