பாட முன்னுரை
2.0 பாட முன்னுரை
சிலப்பதிகாரம்
ஒரு பேரிலக்கியம். அது பெண்ணைத் தெய்வ
நிலைக்கு உயர்த்தியது. கண்ணகியை வேந்தர்கள் தொழுது
போற்றும் கற்புத் தெய்வமாகக் காட்டியது. ஆனால் பிற்காலத்தில்
தோன்றிய சிற்றிலக்கியங்கள் பெண்ணை அப்படிப் பார்த்தனவா?
- பார்வை 119