தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2.0 பாட முன்னுரை

2.0 பாட முன்னுரை


    தமிழ் இலக்கியத்தின் வடிவமும் உள்ளடக்கமும்
காலந்தோறும் மாறி வந்துள்ளன. சங்ககாலம் தொடங்கி இன்று
வரை எண்ணற்ற இலக்கிய வடிவங்களை - வகைமைகளைத்
தமிழ்மொழி பெற்றுள்ளது. இந்த இலக்கிய வகைமைகளைச்
சிற்றிலக்கியங்கள் எனும் பெயரால் இலக்கண நூல்கள்
குறித்துள்ளன.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:05:14(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - c01242l0