Primary tabs
-
கிச்சிலிக் கிழங்கு
(Curcuma zedoaria)
- கிச்சிலிக் கிழங்குடன் திப்பிலி, அதிமதுரம், இலவங்கம் சேர்த்து குடிநீரிட்டு கற்கண்டு சேர்த்துச் சாப்பிட இருமல் தணியும்.
- கிச்சிலிக் கிழங்கை, வெங்காரத்துடன் சேர்த்து அரைத்து அடிபட்ட சிதைவுகளுக்கு வைத்துக் கட்டலாம்.
- புற்றுநோயின் கடுமையைக் குறைக்க உதவுகிறது.
- வாய் துர்நாற்றத்தைப் போக்க, குடிநீரிட்டு கொப்பளித்து வரலாம்.
- நறுமணத்திற்காக இதனைக் குளியல் பொடியில் சேர்க்கின்றனர்.