Primary tabs
-
வெள்ளைப்பூண்டு
(Allium sativum)
- பூண்டு இரத்தத்தை நீர்த்த நிலையில் வைத்து குருதி ஓட்டத்தைச் சீராக்குகிறது. மாரடைப்பு நோயைத் தடுக்கிறது.
- இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவைக் குறைத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
- பூண்டு, குருதியில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
- பூண்டு சாறுடன் தேன் சேர்த்து தொண்டையில் பூசியும், 1-2 துளி உள்ளுக்கும் சாப்பிட லசுன தாபிதம் (Tonsilitis) தீரும்.