தமிழ்நாடு திருக்கோயில்கள்
தமிழ்நாடு திருக்கோயில்கள்: ஊர் - திருநாவலூர்
-
தலைப்பு : அருள்மிகு திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் திருக்கோயில்
சுந்தரர் அவதாரத் திருத்தலம். சுந்தரர், இசைஞானியார், சடையநாயனார், நரசிங்க முனையரையர் ஆகியோர் வழிபட்ட தலம். நரசிங்க முனையரையர் ஒரு சிற்றரசர். ...கோவில் திறக்கும் நேரம்:காலை 6.30-12.00 முதல் மாலை 4.00-8.30 வரைபார்வை 2,643