தமிழ்நாடு திருக்கோயில்கள்
தமிழ்நாடு திருக்கோயில்கள்: ஊர் - திருவொற்றியூர்
-
தலைப்பு : அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில்
ஆதிபுரி என்றழைக்கப்படும் தலம். இத்தல இறைவனை மூவர் பெருமக்கள், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், வள்ளலார் ஆகியோர் போற்றிப் பாடியுள்ளனர். சுந்தரர், ...கோவில் திறக்கும் நேரம்:காலை 6.00-12.00 முதல் மாலை 5.00-8.30 வரைபார்வை 2,938