குடும்ப விளக்கு
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. குழந்தைகள் -------------- சென்றனர்.
குழந்தைகள் தமிழ்ப் பள்ளிக்கூடத்திற்குச் சென்றனர்
2. மணிப்பொறி -------------- என்று காட்டியது.
மணிப்பொறி மணி இரண்டு என்று காட்டியது.
3. வெயிலில் ----------- காய வைக்கப்பட்டிருந்தது.
வெயிலில் சோளம் காய வைக்கப்பட்டிருந்தது.
4. பாப்பா வருக என்று அழைத்தவர் ---------------. ........................................
பாப்பா வருக என்று அழைத்தவர் தலைவி.
5. தலைவி ------------- தண்ணீர் மொண்டு தந்தாள்.
தலைவி செம்பில் தண்ணீர் மொண்டு தந்தாள்.
6. வெண்தாழையினால் செய்யப் பெற்றது -----------.
வெண்தாழையினால் செய்யப் பெற்றது பாய்.
7. உண்ணத் தெவிட்டாது --------------.
உண்ணத் தெவிட்டாது பண்ணியம்.
8. செந்தாழை என்பது -------------- ஆகும்.
செந்தாழை என்பது மலர்ஆகும்.
9. லையணைகளின் உறைகள் ------------ நிறத்தவை.
தலையணைகளின் உறைகள் வெள்ளை நிறத்தவை.
10. பலாப்பழம் போல் விருந்தினர் ----------- பருத்து இருந்தது.
பலாப்பழம் போல் விருந்தினர் வயிறு பருத்து இருந்தது.