குடும்ப விளக்கு
பயிற்சி - 3
Exercise 3
1. பாவேந்தர் என அழைக்கப் பெறுபவர்.
அ) பாரதியார்
ஆ) கவிமணி
இ) பாரதிதாசன்
ஈ) கம்பன்
இ) பாரதிதாசன்
2. தமிழ்க்கழகம் என்பது.
அ) பள்ளிக்கூடம்
ஆ) கல்லூரி
இ) மன்றம்
ஈ) சங்கம்
அ) பள்ளிக்கூடம்
3. ஐயன் என்பவர்.
அ) மன்னன்
ஆ) இறைவன்
இ) தலைவன்
ஈ) தந்தை
இ) தலைவன்
4. பெண்ணரசி என்பவள்.
அ) இளவரசி
ஆ) மாமியார்
இ) அரசி
ஈ) குடும்பத் தலைவி
ஈ) குடும்பத் தலைவி
5. மணிப்பொறி என்பது.
அ) பள்ளிக்கூட மணி
ஆ)கடிகாரம்
இ) நாட்காட்டி
ஈ) பெட்டி
ஆ) கடிகாரம்
6. அம்மா வருக என்று அழைத்தவர்.
அ) தங்கை
ஆ) மாமியார்
இ) தமக்கை
ஈ) தலைவி
ஈ) தலைவி
7. தாழையால் செய்யப்பட்டது.
அ) பாய்
ஆ) தலையணை
இ) படுக்கை
ஈ) மெத்தை
அ) பாய்
8. வான்குழலாள்.
அ) தலைவி
ஆ) தங்கை
இ) தோழி
ஈ) மாமியார்
அ) தலைவி
9. பலாப்பழம் போன்று இருந்தது.
அ) முகம்
ஆ) வயிறு
இ) மார்பு
ஈ) முதுகு
ஆ) வயிறு
10. விருந்தினரை வரவேற்ற தலைவியின் முகம்
அ) உலர்ந்தது
ஆ) சுருங்கியது
இ) விரிந்தது
ஈ) மலர்ந்தது
(ஈ) மலர்ந்தது