Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
5.சீவகன் மனதில் துறவுச் சிந்தனை எழக் காரணம் என்ன?
பொழில் விளையாடச் சென்ற சீவகன் குரங்கு பெற்ற பலாப்பழத்தை வேடன் கவர்ந்து சென்றதைக் காண்கிறான். இதனால் ஒருவன் பெற்ற செல்வம் நிலையிலாது என்பதை உணர்கிறான். இதுவே அவன் துறவுக்கான காரணம் ஆகும்.