ஐம்பெருங்காப்பியங்களும்ஐஞ்சிறுகாப்பியங்களும்
காப்பியம் -ஓர் அறிமுகம்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
குண்டலகேசி -வளையாபதி
ஐஞ்சிறுகாப்பியங்கள்
தன்மதிப்பீடு : விடைகள் - II
சிந்தாமணி யாப்பமைப்பைக் குறிப்பிடுக.
சிந்தாமணி விருத்த யாப்பில் அமைவது. ஆசிரியத்துறை, வஞ்சித்துறை, கொச்சக ஒருபோகுப் பாடல்களும் உண்டு. இரு சீர் அடி முதல் அறுசீர் அடிவரை விருத்தப் பாடல் அமைகிறது.
முன்
Tags :