தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    6. பெரியபுராணத்தின் மூல நூல்கள் இரண்டின் பெயரைத் தருக.

    சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய திருத்தொண்டத் தொகை; நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திரு அந்தாதி ஆகியவை பெரியபுராணத்தின் இரண்டு மூல நூல்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 16:56:34(இந்திய நேரம்)