தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கம-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    1. கம்பரின் கல்வித் திறமை அல்லது கவிதைப் பெருமையை வெளிப்படுத்தும் பழம் தொடர்கள் இரண்டினைச் சுட்டுக.

    கவிச்சக்கரவர்த்தி கம்பர், விருத்தம் எனும் ஒண்பாவிற்கு உயர் கம்பர் என்பவை கம்பரின் கவித்திறமையை வெளிப்படுத்தும் தொடர்கள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 12:25:50(இந்திய நேரம்)