தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Diplamo Course - A03142- தொகுப்புரை

  • 2.6 தொகுப்புரை

    ஆங்கிலேயர் எந்த மாதிரியான யுக்தியைக் கையாண்டு தமிழகத்தினுள் அமைந்திருந்த சிற்றரசுகளைத் தங்கள் வசம் கொண்டு வந்தனர் என்பது பற்றி நன்கு அறிந்து கொண்டிருப்பீர்கள்.

    வரிச் சீரமைப்பு, நாணயங்கள் வெளியிட்டமை போன்றவற்றையும் படித்துப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

    ஆங்கிலேயர் ஆட்சியின்போது வேலூர்க் கலகம், வெள்ளையர் கலகம் போன்ற கலகங்களுக்கான காரணங்களைப் பற்றி நன்கு படித்துணர்ந்திருப்பீர்கள்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    யார் காலத்தில் தமிழகத்தில் கலகங்கள் ஏற்பட்டன?
    2.
    வேலூர்க் கலகம் எந்த ஆண்டு எழுந்தது?
    3.
    இராணுவ வீரர்களிடம் மாற்றத்தைக் கொண்டு வந்த சேனாதிபதி யார்?
    4.
    வேலூர்க் கலகத்தை அடக்கியவர் யார்?
    5.
    வெள்ளையர் கலகம் எதற்காக ஏற்பட்டது?
    6.
    பெண்டிங் பிரபுவுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் யார்?
புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 16:15:48(இந்திய நேரம்)