தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05115a1-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    1.

    குடும்ப மொழிகள் என்றால் என்ன? திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ் பெறும் இடம் யாது?

    தம்முள் பொதுமைக் கூறுகளையும், அடிப்படைப் பண்புகளையும் ஒருமித்துப் பெற்றுள்ள மொழிகள் ‘ஒரு குடும்ப மொழிகள்’ எனப்படுகின்றன. திராவிட மொழிக் குடும்பம் அத்தகையதே. இதில் முப்பது மொழிகள் உள்ளன. இவற்றுள் தமிழ் முதன்மையதாகக் கருதப்படுகிறது.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:48:29(இந்திய நேரம்)