தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05115a5-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    5.

    திராவிட மொழிகளில் உயிரெழுத்துகள் எங்ஙனம் அமைந்துள்ளன?

    உயிர் எழுத்துகள், குறில், நெடில் என்று உள்ளன. இவற்றுக்குத் தனித்தனி வரி வடிவங்கள் உள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:48:41(இந்திய நேரம்)