தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05115b5-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    5.

    மூலத் திராவிடம் (அ) தொல் திராவிடம் என்றால் என்ன?

    திராவிட மொழிகள் அனைத்தும் ஒரு மொழியிலிருந்து தோன்றியவை. எல்லாத் திராவிட மொழிகளுக்கும் மூலமாக உள்ள மொழி ‘மூலத் திராவிடம் (அ) தொல் திராவிடம்’ எனப்படுகிறது. இது அறிஞர்களது ஊகம் ஆகும்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:48:58(இந்திய நேரம்)