தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05116a4-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    4.

    மெய்யொலிகளைத் தொல்காப்பியரும், மொழிநூலாரும் எங்ஙனம் வகைப்படுத்துகின்றனர்?

    தொல்காப்பியர் மெய்யொலிகளை வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என்று மூவகையாகப் பகுத்துள்ளார்.

    மொழிநூலார் தடையொலி, மூக்கொலி, வருடொலி, மருங்கொலி, உரசொலி என்று வகைப்படுத்துகின்றனர்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:49:50(இந்திய நேரம்)