தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    7. சமூகக் கதைப்பாடல் தமிழகத்தின் எப்பகுதியில் அதிகமாகத் தோன்றியது?

    தமிழகத்தின் தென்பகுதியான மதுரை, இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலேயே கதைப்பாடல் அதிகமாகத் தோன்றியுள்ளது என்பர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:25:40(இந்திய நேரம்)