தன்
மதிப்பீடு : விடைகள் - I
2. புராணச் சார்புக் கதைப்பாடல் - வரையறுக்க.
இதிகாசங்களில்
காணப்படும் ஒரு சிறந்த
சிறு
நிகழ்ச்சியைக் கருவாகக் கொண்டு பரந்த அளவில்
கற்பனை கலந்து பாடலாகப் புனைந்து எழுதப்பட்டக்
கதைப்பாடலை புராணச் சார்புக் கதைப்பாடல் என
வரையறை செய்வர்.