தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    2. அவையடக்கம் எதற்காகப் பாடப் படுகின்றது?

    சிறப்பாகப் பாடிக் கதை சொல்லுகின்ற தனது திறமை காரணமாக, ஆணவம் வந்து விட்டதாகக் கதை கேட்போர் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக அவையடக்கம் பாடப்படுகின்றது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:28:04(இந்திய நேரம்)