தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    5. கதைப்பாடல்களில் இடம் பெறும் பிற பாடல்கள் எவை?

    கதைப்பாடல்களின் இடையிடையே சுவை கூட்டுதற்காக, தாலாட்டு, கும்மி, வண்ணான்பாட்டு, ஒப்பாரிப் பாடல் ஆகியவை சூழலுக்கேற்ற வகையில் இடம் பெறும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:28:13(இந்திய நேரம்)