தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    3. சொல்லடுக்கு என்றால் என்ன? சான்று காட்டுக.

    ஒன்றைப் பெருமைப்படுத்துவதற்காக ஒரே சொல்லை இருமுறை அடுக்கும் மரபு சொல்லடுக்காகும்.

    சான்று :
    அம்மா கேளும் அம்மா கேளும் என்னைப் பெற்ற தாயே.
    போய்விட்டுவாடா போய்விட்டுவாடா புத்தியுள்ள மகனே

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:28:21(இந்திய நேரம்)