தன் மதிப்பீடு : விடைகள் - I
1. சமுதாயம் என்றால் என்ன?
மனித இனம், தன் இனத்தாரோடு கொள்கின்ற பொருளாதார அரசியல், சமுதாயத் தொடர்புகளினால் இயங்கிவரும் ஓர் அமைப்பே சமுதாயம் எனப்படுகின்றது.
முன்
Tags :