தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    1. பண்பாட்டை அறியத் துணை நிற்பவை எவை?

    ஒரு சமுதாயத்தினரின் பண்பாட்டை அறியத் துணை நிற்பவை அச் சமுதாயத்தினரிடையே நிலவும் பழக்க வழங்கங்களும் நம்பிக்கைகளுமாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:29:23(இந்திய நேரம்)