தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    2. தமிழ்ச் சமுதாயத்தின் அடிப்படைப் பழக்க வழக்கம் ஒன்றினைச் சுட்டுக.

    தமிழ்ச் சமுதாயத்தினரின் அடிப்படைப் பழக்க வழக்கம் சீர்வரிசை பெறுதல், பெண்ணை மணமுடிக்க அந்தப் பெண்வீட்டார் தருவது சீர் வரிசையாகும், ஸ்திரீதனம் என்ற வடசொல் சீதனம் என்றாகித் தற்பொழுது சீர்வரிசை என்றழைக்கப்படுகின்றது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:29:26(இந்திய நேரம்)