தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை




  • தன் மதிப்பீடு : விடைகள் - I

     

    1.
    தொடக்கக் கால வழிபாடுகள் நான்கினைக் குறிப்பிடுக.

    1) இயற்கை வழிபாடு
    2) மர வழிபாடு
    3) போலி உருவ வழிபாடு
    4) முன்னோர் வழிபாடு

    ஆகிய நான்கும் தொடக்கக் கால வழிபாடுகளாகும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2017 13:18:51(இந்திய நேரம்)