Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
2.சிறுதெய்வங்கள், பெருந்தெய்வங்கள் இவற்றிற்கு இடையிலான வேறுபாடுகளில் எவையேனும் இரண்டினைக் குறிப்பிடுக.சிறுதெய்வங்கள்
பெருந்தெய்வங்கள்
1) பாமர மக்களால் வழிபடப்படுபவை
உயர்குடியைச் சேர்ந்தவர்களால் வழிபடப்படுபவை
2) உயிர்ப் பலியிட்டு வழிபடப்படுபவை
பலியிடலை ஏற்காதவை