தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    4.
    பொங்கல் திருவிழாவின் நான்கு நாள் நிகழ்வுகள் எவை?

    பொங்கல் திருவிழாவின் போது

    1)       போகிப் பண்டிகை
    2)        மணப் பொங்கல்
    3)        மாட்டுப் பொங்கல்
    4)        காணும் பொங்கல்

    ஆகிய நான்கு நாள் நிகழ்வுகள் இடம் பெறுகின்றன.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2018 16:14:11(இந்திய நேரம்)